உள்ளடக்கத்துக்குச் செல்

cumis counsel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • cumis counsel, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):இழப்பீட்டிற்கு காப்பீடு இருந்து, இழப்பீட்டை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனத்திற்கும், காப்பீட்டை எடுத்திருக்கும் எதிர்வாதிக்கும் கருத்து வேறுபாடு இருக்கும்பட்சத்தில், வழக்கை கவனிக்க எதிர்வாதி நியமிக்கும் வழக்கறிஞர்


( மொழிகள் )

சான்றுகோள் ---cumis counsel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cumis_counsel&oldid=1844444" இலிருந்து மீள்விக்கப்பட்டது