cumulative sentence
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cumulative sentence, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை):ஒன்றிற்கும் மேற்பட்ட குற்றத்திற்கு தண்டனையளிக்கும் பொழுது, குற்றவாளி, தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கும் வகையில் நீதிபதி தீர்ப்பளித்தல்.
concurrent sentence என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cumulative sentence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்