உள்ளடக்கத்துக்குச் செல்

cumulative sentence

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • cumulative sentence, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை):ஒன்றிற்கும் மேற்பட்ட குற்றத்திற்கு தண்டனையளிக்கும் பொழுது, குற்றவாளி, தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கும் வகையில் நீதிபதி தீர்ப்பளித்தல்.

concurrent sentence என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---cumulative sentence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=cumulative_sentence&oldid=1844445" இலிருந்து மீள்விக்கப்பட்டது