பெரும்பங்குச் சொத்து
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பெரும்பங்குச் சொத்து, பெயர்ச்சொல்.
சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் சிறு பங்கை மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்றுவிட்டு, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு வைத்துக் கொள்ளும் பெரும்பங்குச் சொத்து. .
சிறுபங்குச் சொத்து, ஒடுங்குச் சொத்து என்பவைகளையும் காணவும்.
ஒத்தச்சொல்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +