fruit of the poisonous tree
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fruit of the poisonous tree, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):சட்டத்துக்கு புறம்பாகவோ, நன்னம்பிக்கையற்ற முறையிலோ சேகரிக்கப்படும் சாட்சியங்களை, குற்றவியல் வழக்கு விசாரணைகளில் பயன்படுத்த இயலாது என வரையறுக்கும் விதி
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fruit of the poisonous tree--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்