உள்ளடக்கத்துக்குச் செல்

fruit of the poisonous tree

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • fruit of the poisonous tree, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):சட்டத்துக்கு புறம்பாகவோ, நன்னம்பிக்கையற்ற முறையிலோ சேகரிக்கப்படும் சாட்சியங்களை, குற்றவியல் வழக்கு விசாரணைகளில் பயன்படுத்த இயலாது என வரையறுக்கும் விதி

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. due process of law
  2. procedure established by law
  3. exclusionary rule
  4. motion to suppress


( மொழிகள் )

சான்றுகோள் ---fruit of the poisonous tree--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fruit_of_the_poisonous_tree&oldid=1848855" இலிருந்து மீள்விக்கப்பட்டது