general plan
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- general plan, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]ஒரு நகரத்தின் எல்லா மேம்பாட்டுத் திட்டங்களையும், பயன்பாடுகளையும், போக்குவரத்துப் பாங்கினையும், எதிர்கால மேம்பாடுகளையும் உள்ளடக்கியப் பொதுத் திட்டம்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---general plan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்