guest statute
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- guest statute, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): கட்டணம் செலுத்தாமல் பயணிக்கும் பயணியின் பாதுகாப்பிற்கும் மகிழுந்தின் ஓட்டுநர் பொறுப்பாவார் எனக் கூறும் அமெரிக்கச் சட்ட விதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---guest statute--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்