harmless error
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- harmless error, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தீங்கில்லாப் பிழை
விளக்கம்
[தொகு]ஒரு தீர்ப்பினை மாற்றவோ, மறுபரிசீலிக்கவோ தேவை ஏற்படுத்தாத விசாரணை நீதிமன்ற நீதிபதியின் பிழை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---harmless error--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்