harmless error

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • harmless error, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): தீங்கில்லாப் பிழை

விளக்கம்[தொகு]

ஒரு தீர்ப்பினை மாற்றவோ, மறுபரிசீலிக்கவோ தேவை ஏற்படுத்தாத விசாரணை நீதிமன்ற நீதிபதியின் பிழை


( மொழிகள் )

சான்றுகோள் ---harmless error--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=harmless_error&oldid=1848872" இலிருந்து மீள்விக்கப்பட்டது