பால்துத்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பால்துத்தம், பெயர்ச்சொல்.
- பால்துத்தம்
- காண்க: துத்தம் / துத்தநாகம் (பைஷஜ.)
- துத்தநாகமும் கந்தகமும் கலந்த உப்புவகை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Sulphate of zinc
- white vitriol
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +