உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆத்தி -ஆத்திப்பூ -ஆத்திமரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தங்களது சொல் விளக்கம் அருமை. அது அத்திச் சொல்லுக்கான விரிவாகவே உள்ளதல்லவா? எனவே, இக்குறிப்பை நீங்கள் அத்தி என்பதன் விளக்கப்பகுதியில் எழுதலாம். அல்லது அதில் மாறுபட்ட எண்ணங்களைத் தெரிவித்தால், இவ்விளக்கத்தை பேச்சுபகுதிக்கு மாற்றி, உரையாடலாம். இதுபோல ஒன்றிற்கும் மேற்பட்ட பெயர்களை வைத்து தலைப்புச் சொற்களை உருவாக்குதல், விக்சனரியின் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, முறையான பதிவுகளை பிறரைப் போல செய்ய வேண்டுகிறேன். ஏதேனும் ஐயம் இருப்பின், உங்களின் பேச்சுப்பக்கத்தில் கேட்கவும். ஓரிரு நாட்களில் நானோ பிறரோ பதில் அளிப்போம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 13:28, 24 மார்ச் 2014 (UTC)

Start a discussion about ஆத்தி -ஆத்திப்பூ -ஆத்திமரம்

Start a discussion