பேச்சு:ஆடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • சொல்லின் தொடக்கத்தில் இருக்கும்{.{=தமி=}}என்ற வார்ப்புருவை நீக்குவதினால், நமக்கு விக்கி syntax நன்றாக அமைந்து, பொருளடக்கம் என்ற பட்டியல், தொடக்கத்தில் தோன்றும். மேலும், தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது பின்பற்றப்படும், அதே உட்பிரிவு உருவாக்கலுக்கான நடைமுறையும், தமிழ் விக்சனரி நடைமுறையும் ஒன்றாகும். இதனால் பலரும் இருதிட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட, எளிமையான நடைமுறை அமைத்தது போலவும் ஆகும். எனவே, இந்த வார்ப்புரு பயன்பாட்டை நீக்க எண்ணுகிறேன். மாற்றுக் கருத்திருப்பின் தெரியப்படுத்துக.
  • விலங்கு என்ற பொருளுக்கான மொழிப்பெயர்ப்பு பெட்டி தமிழாக்கப்பட வேண்டும்.இதே போல, பிற தமிழ்ச்சொற்களுக்கும் மொழிபெயர்ப்புகளை பதிவிறக்கம் செய்ய இயலும் என்கின்றனர். அதுபற்றிய விக்சனரியிடை பதிவிறக்கம் பற்றியும் வழிகாட்டலை தரக்கோருகிறேன்--தகவலுழவன் (பேச்சு) 06:44, 27 மார்ச் 2014 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:ஆடு&oldid=1229001" இலிருந்து மீள்விக்கப்பட்டது