உள்ளடக்கத்துக்குச் செல்

படிமப் பேச்சு:DSAL-Tamil-Lexicon-model-word.png

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நோக்கம்

[தொகு]

இப்படமும், அதனின் கீழுள்ள தரவும், இப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இத்தரவகம், ஆக்கப் பொதுவக உரிமம் (Creative Commons licence) உடையதாக இருப்பதால், இதனை நமது விக்சனரியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பல இந்திய மொழிகளையும், இத்திட்டத்தின் வழியே வளர்க்கலாம். அதற்கு முன்மாதிரியாக, தமிழ் பேரகரமுதலி (Tamil Lexicon)யின் இப்பக்கம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அ³ a

, part. 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி. போ. 1); (b) pref. to nouns, expressing remoteness; ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்; (c) pref expressing world-wide eminence; உலகறிசுட்டு. அத் தம்பெருமான் (சீவக. 221). 2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை; ஒரு சாரியை. 3. Neut. pl. noun suff., as in பல; ஒரு பலவின்பாற் பெயர் விகுதி. 4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்; ஆறாம்வேற்றுமை யுருபுகளூ ளொன்று. 5. Verb ending: (a) neut. pl., as in வந்தன; ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி; (b) opt.; ஒரு வியங்கோள் விகுதி. அறங்க ளோங்க (கந்தபு. வாழ்த்.); (c) vbl. pple., as in வர; ஒரு வினையெச்ச விகுதி; (d) rel. pple., as in வந்த; ஒரு பெயரெச்ச விகுதி. 6. An expletive, generally in poetry; ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக. 494). 7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம். (நன். 448.)


திட்டம்

[தொகு]
  • விக்சனரித் தொகுப்பானுக்குள்ளேயே இதற்குரிய ஆழிகளை அமைத்து, சொற்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது புற செயலிகளை சார்ந்துள்ள நிலை இதனால் தவிர்க்கப்படும். தமிழில் எழுதுவதற்கான கருவி, விக்கியினுள்ளே இருப்பது போல, விக்சனரித் தொகுப்பான்(Wiktionary editing window), பதிவேறத்திற்காக மேம்படுத்தப்பட உள்ளது.

திட்டப் பங்களிப்பாளர்கள்

[தொகு]
  1. தகவலுழவன் (திட்ட ஒருங்கிணைப்பு(எண்ணம்-1), பதிவேற்றம் (தனிநபர் பயிற்சி, தானியங்கி), நிகழ்பட உருவாக்கம்)
  2. சிறீகாந்து (பைத்தான் நிரலாக்கம்)
  3. சீனிவாசன் (பைத்தான் நிரலாக்கம் + Libre calc)
  4. ஜக்வார் தானியங்கி (பைத்தான் தானியங்கி நிரலாக்கமும், (மின்னஞ்சல் வழி), சோதனைகளும் )
  5. பிச்சைமுத்து (நிரலர்) அட்டவணைச்செயலி, மேற்கோள்கள்,
  6. வடிவேல் (நிரலர்) - அட்டவணைச் செயலியில் செயற்படும் விக்சனரிக்கான, கணியக்கருவி.
  7. சண்முகம் (நிரலர்) - பைத்தான் தானியங்கிக்கான வழிகாட்டல்
  8. நீ்ச்சல்காரன் (நிரலர்) தரவகத் தொகுப்பு மாதிரி அமைவுப்படம் - ((இதன் கூகுள் ஆவண மாதிரிப்பக்கம்) + கூகுள் ஆவணத் தானியங்கி + Javascripter (திரைவிசைப்பலகைகள்)
  9. மாதரசன் - (நிரலர்) (AWB(C# Moduler),(மின்னஞ்சல் வழி), Javascripter (ta.Wiktionary edit buttons - முயற்சி-1)
  10. தினேசுகுமார் பொன்னுசாமி (மேற்கோள் அடிப்படையில் வரியமைவு அமைப்பதற்கான நிரலாக்கம்.)
  11. ச. பிராபகரன் (நிரலர்) (Javascripter (ta.Wiktionary edit buttons - முயற்சிகள்)
  12. ராஜு சரவணன் (நிரலர்) C#, spreadsheet,...

திட்டநிலவரம்

[தொகு]

செய்தவை

[தொகு]
  • தானியக்க பைத்தான் நிரலாக்கம் 50% நடந்துள்ளது.
  • AWB(C# Moduler) 60% நடந்துள்ளது

செய்ய வேண்டியன

[தொகு]
  • ஒரு சில வருடங்களாக நடந்த, பல்வேறு மின்னஞ்சல் உரையாடல்களைத் தொகுக்க வேண்டும். இதனால் திட்டம் பல மொழிகளில் விரியும். இதுகுறித்த நிகழ்வுகள் பேணப்படும்.
  • இதுவரை தனித்தனியே உருவாக்கப்பட்ட விக்சனரி தொகுப்பான் வசதிகள் ஒருங்கே செயற்பட வழி வகுக்க வேண்டும். அல்லது தேவையானதை தேவையான நேரத்தில் இயக்க, தெரிவுக்கட்டங்கள்(Checkbox) அமைப்பதன் மூலம், வழிவகுக்க வேண்டும்.
  • இதுவரை உருவாக்கிய ஆழிகளை பல்வேறு மொழித்திட்டங்களிலும் சிறப்புற செயற்பட மாற்றி அமைக்க வேண்டும்.(எ. கா.) சொற்களுக்கு முன், பின் சேர்க்க கட்ட அமைப்புக்கு உருவாக்கணும். இப்பொழுது அது # + #+ என்பவை மட்டுமே இணைக்கிறது. கட்டமிட்டால், கட்டத்தில் இருப்பவைகளை, சொற்களுக்கு முன்னும், பின்னும் இணைக்க ஏதுவாகும். தனித்தனியே எழுத வேண்டியதில்லை.
  • மேலுள்ள படத்தின் தரவுகளை சீரமைக்க ஆழிகள் உருவாக்க வேண்டும்.
    • அதற்கு ச.பிரபாகரனுடன் பேசணும்.

அவரிடம் பேச வேண்டியன

[தொகு]

விக்சனரிக்கான அமைக்கப்பட உள்ள ஆழி-4 அமைக்க உள்ளோம். தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பக்கம், பல்வேறு செய்முறை ஆய்வுகளுக்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே, பின்வரும் படிநிலைகளில், இத்தரவு மாற்றப்பட வேண்டும். மேற்கூறிய தரவகம், ஆங்கிலேயர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அதனால், ஒவ்வொரு சொல்லும், முதலில் ஆங்கிலத்திலேயே விளக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர்களுக்காக இதனை மேம்படுத்தி, தமிழ் விக்சனரியில் பதிவேற்ற உள்ளோம்.

சொல்லமைப்பு

[தொகு]
  • நாம் பதிவேற்ற உள்ள ஒவ்வொரு சொல்லும், ஆங்கில விளக்கம், தமிழ்விளக்கம் என அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருவிளக்கங்களையும் பிரிக்கும் எல்லையாக ;(semicolon) உள்ளது. மேலும்,
    • ஆங்கில விளக்கங்கள் 1. 2. 3. என எண்களுடனும், (a) (b) (c) எனவும் தொடங்குகின்றன. ஆங்கில விளக்கத்தில் தமிழ் எழுத்துக்களும் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி பயன்படுத்தும் போது, பெரும்பாலானச் சொற்கள் See எனத் தொடங்குகின்றன.
    • தமிழ் விளக்கங்கள் பல இலக்கிய மேற்கோள்களுடன் இருக்கின்றன. அவ்விலக்கிய மேற்கோள்கள் பெரும்பாலும் முதலாம் புள்ளிக்கு பிறகு வருகின்றன.

இருவிளக்கங்களுக்குமான மாதிரிகள்

[தொகு]
(எ. கா.) ,part. 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing; ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி. போ. 1); (b)
மேலுள்ள ஒருவரியில், இரு மொழி விளக்கங்கள் உள்ளன. ஒன்று ஆங்கில விளக்கம், மற்றொன்று தமிழ் விளக்கம். இதனை இரு வரிகளாக மாற்றணும். ஒருவரியில் ஒரு மொழி மட்டுமே வர வேண்டும்.

                         ,part. 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing;
                                                       ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி. போ. 1);


வரிகள் மாற்றம்-1

[தொகு]

இம்முறையில் மாற்றப்பட்ட அனைத்து வரிகளும் வருமாறு;-


                          , part. 1. Demonst.: (a) base of the demonst. pron. expressing the remoter person or thing;
                           ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி. போ. 1);
                           (b) pref. to nouns, expressing remoteness;
                           ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்;
                           (c) pref expressing world-wide eminence;
                           உலகறிசுட்டு. அத் தம்பெருமான் (சீவக. 221). 2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை;
                           ஒரு சாரியை. 3. Neut. pl. noun suff., as in பல;
                           ஒரு பலவின்பாற் பெயர் விகுதி. 4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்;
                           ஆறாம்வேற்றுமை யுருபுகளூ ளொன்று. 5. Verb ending: (a) neut. pl., as in வந்தன;
                           ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி;
                           (b) opt.;
                           ஒரு வியங்கோள் விகுதி. அறங்க ளோங்க (கந்தபு. வாழ்த்.);
                           (c) vbl. pple., as in வர;
                           ஒரு வினையெச்ச விகுதி;
                           (d) rel. pple., as in வந்த;
                           ஒரு பெயரெச்ச விகுதி. 6. An expletive, generally in poetry;
                           ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக. 494). 7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம். (நன். 448.)


வரிகள் மாற்றம்-2

[தொகு]

வரிகள் மாற்றம்-1 முழுமையானத் தேவையைத் தரவில்லை. அது கீழ்கண்டவாறு இருக்க வேண்டும். மேற்கூறிய Geany முறையிலேயே செய்யலாம். தேடு என்ற கட்டத்தில்1. 2. 3. என ஒவ்வொன்றாகக் கொடுத்து,\nமுறையில், முதலில் மாற்ற வேண்டும் . பிறகு,அரைப்புள்ளியை(;), \n முறையில் மாற்ற அமைத்தால் கீழ்கண்ட வரியமைவு வரும். ஆனால், அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் எண்களை மாற்றாமல் மாற்ற வேண்டும். இதற்கு தினேசுகுமார் பொன்னுசாமியின் நிரல்80%உதவியது. இருப்பினும், அதனை மாற்றும் ஆழியை, இங்கு அமைக்கணும். திட்டப்பங்களிப்பாளர்களில் ஒருவரான நீச்சல்காரனின் ஆவணப்படத்தையும் காணவும். இதில் இங்குள்ள முதல்வரியா , part. என்பது வார்ப்புருவாக ( {{ part.}})மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பகுப்பிடும் பணி எளிதாகும்.

                          , part.
                          1. Demonst.:
                          (a) base of the demonst. pron. expressing the remoter person or thing;
                           ஓர் அகச்சுட்டு. அவனவ ளதுவெனு மவை (சி. போ. 1);
                          (b) pref. to nouns, expressing remoteness;
                          ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்;
                          (c) pref expressing world-wide eminence;
                          உலகறிசுட்டு. அத் தம்பெருமான் (சீவக. 221).
                          2. A euphonic augment, as in தமிழப்பிள்ளை;
                          ஒரு சாரியை.
                          3. Neut. pl. noun suff., as in பல;
                          ஒரு பலவின்பாற் பெயர் விகுதி.
                          4. A gen. ending, followed by a neut. pl., as in என கைகள்;
                          ஆறாம்வேற்றுமை யுருபுகளூ ளொன்று.
                          5. Verb ending:
                          (a) neut. pl., as in வந்தன;
                          ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி;
                          (b) opt.;
                          ஒரு வியங்கோள் விகுதி. அறங்க ளோங்க (கந்தபு. வாழ்த்.);
                          (c) vbl. pple., as in வர;
                          ஒரு வினையெச்ச விகுதி;
                          (d) rel. pple., as in வந்த;
                          ஒரு பெயரெச்ச விகுதி.
                          6. An expletive, generally in poetry;
                          ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக. 494).
                          7. Euphonic prothesis of Sanskritic words beginning with ர, as in அரங்கம். (நன். 448.)

கலந்துரையாடல்

[தொகு]
  • 28.03.2014 இரவு மாலை 7 மணிமுதல்8.30 மணிவரை நானும், பிரபாகரனும் இணையத்தமிழ் பற்றியும், அதில் விக்கியின் பங்கு பற்றியும், தமிழ்விக்கிமீடியா பற்றியும், குறிப்பாக தமிழ் விக்சனரிக்குரிய, தமிழ் சொற்கள் பதிவேற்ற உள்ள தடைகள் பற்றியும், விக்சனரிக்கான தனிதொகுப்பானின் தேவைகள் பற்றியும், அடுத்து செய்ய வேண்டிய இலக்குகளும் முடிவு செய்தோம். தமிழ்விக்சனரியில் ஆர்வம் உள்ளவர்களுக்கான கூடல் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டோம். அதன் மூலம் தமிழ் விக்சனரியை, பிற மொழிகளுக்கான முன்மாதிரித்திட்டமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் எண்ணினோம். --தகவலுழவன் (பேச்சு) 17:11, 28 மார்ச் 2014 (UTC)
  • தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்சுருக்கங்களுக்கான உதவி தமிழ் விக்கிப்பீடியாவில் இங்கு கோரப்பட்டுள்ளது. சுந்தர் அதற்கான நிரலாக்க உதவியை அமைத்தளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.