உள்ளடக்கத்துக்குச் செல்

inter vivos trust

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • inter vivos trust, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒருவரின் வாழ்நாளில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி, அதன் பலன்கள், தன் வாழ்நாட்களிலும், தன் மரணத்திற்குப் பிறகும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வரையறுத்துக் கூறுவது.

ஒத்தச்சொல்

[தொகு]
  1. living trust

எதிர்ச்சொல்

[தொகு]
  1. testamentary trust
  1. இவைகளையும் காணவும்:-
  1. trust
  2. declaration of trust
  3. inter vivos


( மொழிகள் )

சான்றுகோள் ---inter vivos trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=inter_vivos_trust&oldid=1848906" இலிருந்து மீள்விக்கப்பட்டது