எவ்வாறு
Appearance
பொருள்
எவ்வாறு
- எப்படி? எவ்வழி?
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- how? in what manner?
விளக்கம்
- எவ்வாறு = எ + ஆறு.
- ஆறு எனில் வழி. எவ்வாறு எனில் எந்த வழியில் என்று பொருள்படும்.
பயன்பாடு
- அந்த ஊருக்கு எவ்வாறு செல்லலாம்?
- எனை அவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்?
- இதை நான் உனக்கு எவ்வாறு விளக்கிப் புரியவைப்பது?
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எவ்வாறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +