living trust
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- living trust, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒருவரின் வாழ்நாளில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி, அதன் பலன்கள், தன் வாழ்நாட்களிலும், தன் மரணத்திற்குப் பிறகும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென வரையறுத்துக் கூறுவது.
ஒத்தச்சொல்
[தொகு]எதிர்ச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---living trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்