judicial sale
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- judicial sale, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): நீதிமன்ற விற்பணை
விளக்கம்
[தொகு]ஒரு தீர்ப்பினை நிறைவேற்ற, நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் அலுவலர் தன் பாதுகாப்பிலிருக்கும் பொருட்களை விற்பது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---judicial sale--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்