உள்ளடக்கத்துக்குச் செல்

limited jurisdiction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • limited jurisdiction, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): வரம்பிற்குட்பட்ட அதிகார எல்லை

விளக்கம்

[தொகு]

நிதி நிலை நொடிப்பு, குடும்ப விவகாரம், அரசிடமிருந்து இழப்பீடு போன்ற வகையின் அடிப்படையிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட பண மதிப்பீட்டின் அடிப்படையிலும் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகார வரம்பு


( மொழிகள் )

சான்றுகோள் ---limited jurisdiction--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=limited_jurisdiction&oldid=1848937" இலிருந்து மீள்விக்கப்பட்டது