massachusetts trust

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • massachusetts trust, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): மாசசூசட்ஸ் அறக்கட்டளை

விளக்கம்[தொகு]

முதலீட்டாளர்கள், ஒரு நிறுவனத்தின் மேலாண்மைக்கு அறங்காவளரின் அந்தஸ்தையளித்து, முதலீட்டிற்கான சான்றிதழை மட்டும் பெற்றுக் கொள்ளும் முறை இப்படிச் செய்வதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மட்டும் இழக்க நேரிடலாம். ஆனால், நிறுவனத்தின் கடன்களுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.


( மொழிகள் )

சான்றுகோள் ---massachusetts trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=massachusetts_trust&oldid=1848953" இலிருந்து மீள்விக்கப்பட்டது