massachusetts trust
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- massachusetts trust, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): மாசசூசட்ஸ் அறக்கட்டளை
விளக்கம்
[தொகு]முதலீட்டாளர்கள், ஒரு நிறுவனத்தின் மேலாண்மைக்கு அறங்காவளரின் அந்தஸ்தையளித்து, முதலீட்டிற்கான சான்றிதழை மட்டும் பெற்றுக் கொள்ளும் முறை இப்படிச் செய்வதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மட்டும் இழக்க நேரிடலாம். ஆனால், நிறுவனத்தின் கடன்களுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---massachusetts trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்