தங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தங்கள்:
எனில் மகமதியக் குரு என்றும் பொருள்-பள்ளிவாசலின் தலைமை குரு தங்கள் எனப்படுவார்..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • தங்கள், உரிச்சொல்.
 1. உங்களுடைய
 2. காண்க..தம்¹
  (எ. கா.) தாயர் தங்கள் (கம்பரா. மீட்சி. 344).
 3. கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப் பெறும் ஒரு வழக்குமொழி..(Mod.)
 • தங்கள், பெயர்ச்சொல்.
 1. மகமதியக் குருக்கள். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • pron
 1. yours
 2. epistolary formula preceding signature
 • noun
 1. head-priest of a mosque

விளக்கம்[தொகு]

 • ஒருவருக்குக் கடிதம் எழுதிமுடித்ததும் கடைசியாக தங்கள் என எழுதி அதன்கீழ் கடிதம் எழுதியவர் கையொப்பம் இடுவது என்பது ஒரு சமூக வழக்கமாகும்..'உங்கள்' என்பதைவிடவும் மேலான மரியாதையைக் காட்டும் சொல்லாகவும் உள்ளது..மேலும் மேற்கண்ட அர்த்தங்களும் இச்சொல்லுக்கு உண்டு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தங்கள்&oldid=1400135" இருந்து மீள்விக்கப்பட்டது