negligence per se
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- negligence per se, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): பொதுக் கடமைக்கான விவிகளை மீறுகின்ற அலட்சியப் போக்கு எ.கா. அனுமதிக்கப்பட்ட வேகத்தைக் காட்டிலும் ஊர்தியை விரைவாக ஓட்டுதல்.
- இவைகளையும் காணவும்:-
- negligence
- contributory negligence
- per se
( மொழிகள் ) |
சான்றுகோள் ---negligence per se--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்