மீடியாவிக்கி பேச்சு:Sitenotice
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic மாற்றத்தின் போது
கட்டுரைப்போட்டி நிறைவடைந்து விட்டது ஆகவே கட்டுரைப்போட்டிக்குரிய இணைப்பை நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:24, 29 சூன் 2014 (UTC)
மாற்றத்தின் போது
[தொகு]- @Balajijagadesh: மீடியாவிக்கி:Sitenotice id என்ற பக்கத்தில் ஒவ்வொரு சேமிப்பின் போதும், ஒரு எண்கூட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக, சென்ற முறை நீங்கள் செய்யாததால் நான் ஒரு எண்ணைக் கூட்டியுள்ளேன். இனி மறவாது செய்யுங்கள். நான் இம்முறை செய்யவில்லை. 6 என்பதை7 என மாற்றவும்--தகவலுழவன் (பேச்சு) 04:34, 11 நவம்பர் 2018 (UTC)
- @Neechalkaran: அறிவிப்பை எந்த விக்கியில் தொகுத்தாலும், ஒரு எண்ணைக் கூட்ட மறவாதிங்க.உங்களின் மாற்றத்திற்கு ஒரு எண்ணைக் கூட்டிவிட்டேன் இங்கு சென்று, இரவியின் விளக்கம் அறிக--த♥உழவன் (உரை) 01:27, 3 செப்டம்பர் 2020 (UTC)
- @Info-farmer: பொதுவாகவே தேவையில்லை. ஆனால் சில உலாவிகளில் ஞாபகிகள் பழையதைக் காட்டுவதால் புதிய அறிவிப்பின் போது மட்டும் செய்யலாம். இங்கு நீக்குகிறோம் என்பதால் எதையும் காட்டாது. உங்களுக்குப் பழைய அறிவிப்பு காட்டியதா?-Neechalkaran (பேச்சு) 07:11, 3 செப்டம்பர் 2020 (UTC)