உள்ளடக்கத்துக்குச் செல்

முகவுரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • முகவுரை, பெயர்ச்சொல்.
  1. கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு
  2. திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல்.
  3. வரலாறு என்னும் பொருளுடைய பாயிரம் என்ற சொல்லின் வேறு பெயர் முகவுரை என்று நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார் . ஒரு நூலின் கருத்துகளை நூலின் தொடக்கத்தில் சுருக்கமாக எடுத்துரைக்கும் உரை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Introductory entry of date, etc., in daily account
  2. Auspicious expression, at the commencement of an epistle, etc.
முகம் + உரை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகவுரை&oldid=1911722" இலிருந்து மீள்விக்கப்பட்டது