முகவுரை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- முகவுரை, பெயர்ச்சொல்.
- கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு
- திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல்.
- வரலாறு என்னும் பொருளுடைய பாயிரம் என்ற சொல்லின் வேறு பெயர் முகவுரை என்று நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார் . ஒரு நூலின் கருத்துகளை நூலின் தொடக்கத்தில் சுருக்கமாக எடுத்துரைக்கும் உரை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Introductory entry of date, etc., in daily account
- Auspicious expression, at the commencement of an epistle, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +