non-suit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- non-suit, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): செல்லா வழக்கு
விளக்கம்
வழக்கைத் தொடுத்திருக்கும் வாதி, வழக்கை தொடர்ந்து நடத்தாமலிருந்தாலோ, அல்லது அவர் ஏற்கனவே சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களிலிருந்தும், சாட்சியங்களிலிருந்தும், அவருக்கு சாதகமான அம்சங்கள் இல்லையென நீதிபதி கருதினாலோ, அவ்வழக்கை நிராகரித்து, எதிர்வாதிக்குச் சாதகமாக தீர்ப்பளிப்பது.
motion for non-suit என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---non-suit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்