motion for non-suit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- motion for non-suit, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): அளிக்கப்பட்டிருக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தனக்கெதிரான குற்றச்சாட்டை வாதி நிரூபிக்க இயலாதென்பதால், அவரது வழக்கைத் தள்ளுபடிச் செய்யுமாறு எதிர்வாதி நீதிபதியை வாய் மொழியாகக் கேட்டுக் கொள்வது.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---motion for non-suit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்