வாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
வாதி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
வழக்குத் தொடுத்தவர் plaintiff, complainant
தருக்கிப்பவன் disputant, debater
எடுத்துப்பேசுபவன் one who advocates
புலமையோர் நால்வருள், வாதில் ஏதுவும் மேற்கோளு மெடுத்துக்காட்டிப் பிறர் கோள்மறுத்துத் தன்கொள்கையை நிலைநிறுத்துவோன் scholar who by adducing reasons and quoting authorities confutes the statements of his opponent and establishes his own, one of four pulamaiyōr, q.v.
இரசவாதி alchemist
வருந்துபவன் tormentor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்
(வி)  வாதித்தல்
மொழிபெயர்ப்புகள்
வாதி (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
வாதாடு argue, dispute; asseverate
வருத்து torment, afflict, trouble
தடு hinder, obstruct
விளக்கம்
பயன்பாடு

சொல்வளம்[தொகு]

வாதம், வாதி
வாதிடு, வாதஞ்செய்
இலக்கியவாதி, பெண்ணியவாதி, பழமைவாதி, காந்தியவாதி, ஆன்மிகவாதி
பிரதிவாதி, |இரசவாதி, திகம்பரவாதி, நாத்திகவாதி
பொருள்முதல்வாதி,

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாதி&oldid=1641315" இருந்து மீள்விக்கப்பட்டது