ஆயோகம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஆயோகம், பெயர்ச்சொல்.
- துறையில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி
- நீர்க்கரை (நாநார்த்த.)
- அர்ச்சனை (W.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Moorings to which boats are attached
- Bank, as of a stream
- Offering of flowers and incense in worship
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +