palimony

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • palimony, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஜீவனாம்சம்

விளக்கம்[தொகு]

திருமணம் செய்துக் கொள்ளாமல், ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு, தங்கள் உறவை முறித்துக் கொள்ளும் பொழுது, ஒருவர், மற்றவருக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம்

alimony என்பது, திருமணமான தம்பதிகளின் திருமணம் முறியும் பொழுது, ஒருவர், மற்றவருக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---palimony--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=palimony&oldid=1827794" இலிருந்து மீள்விக்கப்பட்டது