உடக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- உடக்கு, பெயர்ச்சொல்.
- உடல்
- (எ. கா.) உடக்கைத் தசர்த்தே யுயிரையமன் கொள்கையிலே (பட்டினத்துப். பக். 260)
- உள்ளீடின்மை (திருநெல்வேலி வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Body
- Hollowness
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +