உள்ளடக்கத்துக்குச் செல்

காதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • காதம், பெயர்ச்சொல்.
  1. ஏழரை நாழிகைவழி
    (எ. கா.) காதம் பலவுந் திரிந்துழன்றேற்கு (திவ். பெரியாழ். 5, 3, 4).
  2. முற்காலத்தில் சுமார் பதினாறு கிலோமீற்றர் தொலைவைக் கூறப் பயன்படுத்தப்ப்பட்ட அளவு
  3. கள்
  4. நாற் சதுரமான துரவு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kātam
  1. a measure of time
  2. Indian league, about 10 miles
  3. Toddy
  4. Small, square well


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காதம்&oldid=1387379" இலிருந்து மீள்விக்கப்பட்டது