காதம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- காதம், பெயர்ச்சொல்.
- முற்காலத்தில் சுமார் பதினாறு கிலோமீற்றர் தொலைவைக் கூறப் பயன்படுத்தப்ப்பட்ட அளவு
- கள்
- நாற் சதுரமான துரவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - kātam
- a measure of time
- Indian league, about 10 miles
- Toddy
- Small, square well
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +