repurpose

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

repurpose வினைச்சொல்

  • வேறு பயன்பாட்டுக்கு மாற்று; மாற்றியமை
விளக்கம்
  • ஒரு பொருள் அல்லது விசயம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதுவன்றி இன்னொரு காரணத்துக்குப் பயன்படும்படி அதனை மாற்றியமைப்பது repurpose எனப்படும்
பயன்பாடு
  • ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---repurpose--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=repurpose&oldid=1604092" இலிருந்து மீள்விக்கப்பட்டது