repurpose
Appearance
ஒலிப்பு
பொருள்
repurpose வினைச்சொல்
- வேறு பயன்பாட்டுக்கு மாற்று; மாற்றியமை
விளக்கம்
- ஒரு பொருள் அல்லது விசயம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதுவன்றி இன்னொரு காரணத்துக்குப் பயன்படும்படி அதனை மாற்றியமைப்பது repurpose எனப்படும்
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---repurpose--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு