quotient verdict
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- quotient verdict, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஈவுத் தீர்ப்பு
விளக்கம்[தொகு]
ஒரு வழக்கில், நடுவர்க் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் குறிப்பிடும் இழப்பீட்டுத் தொகையை கூட்டி, உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் தொகையை இழப்பீட்டுத் தொகையாக அறிவிக்கப்படும் தீர்ப்பு. இப்படி அறிவிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை, சட்டப்படிச் செல்லாததாகும்.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---quotient verdict--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்