mistrial
Appearance
பொருள்
mistrial (பெ)
- முறை தவறிய வழக்குவிசாரணை; வழுபடு விசாரணை; பிறழ்விசாரணை
- குற்றவாளியா இல்லையா என்று முடிவுக்கு வர இயலாத வழக்கு; முடிவியலா விசாரணை
விளக்கம்
பயன்பாடு
- defendant's first trial was declared a mistrial because the jury was unable to reach a verdict - நடுவர் குழுவினரால் ஒரு முடிவுக்கு வர முடியாததால் பிரதிவாதியின் முதல் விசாரணை முடிவியலா வழக்கு என அறிவிக்கப்பட்டது. (Southern reporter. Second series:
Cases argued and determined in the courts of Alabama, Florida, Louisiana, Mississippi, Volume 526)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---mistrial--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:trial - investigation - inquiry - judgement - punishment