உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மதுரித்தல், பெயர்ச்சொல்.
  1. தித்தித்தல்
    (எ. கா.) மதுரிக்க வட்டுண்ட கூழொடு (கலிங். 135)
  2. செவிக்கின்பமாதல்
    (எ. கா.) நறவின் விளைகட்டியின் மதுரித்தெழு கிளவி (கம்பரா. கங்கை. 5)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. உருசியாகச் செய்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be sweet, delicious
  2. To be harmonious or pleasing to the ear
  3. To sweeten, make sweet



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுரித்தல்&oldid=1261395" இலிருந்து மீள்விக்கப்பட்டது