உள்ளடக்கத்துக்குச் செல்

மரகதக்குற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மரகதக்குற்றம், பெயர்ச்சொல்.
  1. கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பொரிவு, தராசம், இறுகுதல் என்னும் எண்வகையான பச்சையிரத்தினக் குற்றம் (சிலப். 14, 184, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The eight kinds of flaws in an emerald, viz. , karukal, veḷḷai, kal, maṇal, kīṟṟu, porivu, tarācam, iṟukutal


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரகதக்குற்றம்&oldid=1642294" இலிருந்து மீள்விக்கப்பட்டது