கீற்று
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
கீற்றுத்தல் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
கூரை வேயுங் கிடுகு | part of coconut leaf plaited for thatching | |
துண்டு | slice, piece, slip | |
வரி | stroke, line, mark, streak, stripe | |
வைரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று | one of 12 flaws in a diamond | |
மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று | one of 8 flaws in emerald |
- தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் (movie theaters with thatched roofs)
- பாடும் போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று (பாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கீற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி