இறுகுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- இறுகுதல், பெயர்ச்சொல்.
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- முடிச்சு முதலியன நெகிழாது அழுத்தமாதல் (நாலடி. 328.)
- கெட்டிப்படுதல்
- நெய் முதலியன உறைதல்
- உறுதியாதல்
- நிலைபெறுதல்
- நெருங்குதல்
- மூர்ச்சித்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To become tight, as a knot
- To harden, as land dried by the sun or as molten metals when they are cooled; to become dry, as mortar or as clay
- To thicken, as phlegm; to congeal, as wax; to coagulate; to be clotted, as blood; to solidify
- To become firm
- To be fixed, to be rooted in
- To be rich, luxuriant, as growing corn or as fruitful trees
- To swoon
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +