బస్సు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப3ஸ்ஸு
சொற்பிறப்பு:
ஆங்கில வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- బస్సు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பயணிகளை அவரவர் விரும்பிய இடங்களுக்குக் கொண்டுச்செல்ல பயன்படும் பொறி பொருத்திய போக்குவரத்து ஊர்தி...ஒரே சமயத்தில் பல பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது..இந்த பேருந்துகள் கொள்ளளவால், இயக்கப்படுவதற்கான எரிபொருள்/மின்சக்தி வகைகளால் மாறுபட்டு, பற்பல கட்டமைப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---బస్సు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +