చక్రము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

చక్రము:
சக்கரம்

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • చక్రము, பெயர்ச்சொல்.
  1. சக்கரம்

விளக்கம்[தொகு]

  • வட்டவடிவமான இரும்பு, மரம், இதர உலோகங்கள் ஆகியவற்றால் உண்டாக்கப்பட்ட சுழலக்கூடிய ஒர் உபகரணம்...எந்த ஒரு பணிக்கும் சக்கரம் ஏதாவதொரு வழியில் பயன்படாவிட்டால் அந்தப்பணியே நடவாது..எல்லா தொழில்களிலுமே சக்கரங்கள் பொருத்தப்பட்ட பொறிகள் பயனாகின்றன..சக்கரங்கள் இல்லாவிட்டால் உலகில் போக்குவரவே நின்றுபோய்விடும்..தொழிற்சாலைகள் இயங்காது...விவசாயமும் பாதிப்படைந்து, உணவு உற்பத்தியும் குறைந்துவிடும்..பொதுவில் உலகமே முடங்கிவிடும்..


( மொழிகள் )

ஆதாரங்கள் ---చక్రము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=చక్రము&oldid=1637122" இலிருந்து மீள்விக்கப்பட்டது