రతిక్రీడ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

வடமொழி வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • రతిక్రీడ, பெயர்ச்சொல்.
  1. உடலுறவு
  2. பாலுறவு

விளக்கம்[தொகு]

  • ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இனப்பெருக்கத்திற்காகவும், இன்பத்திற்காகவும் தத்தம் வெற்றுடல்களைக்கொண்டு ஈடுபடும் ஒரு இயற்கையான இணைப்புச் செயலுக்கு உடலுறவு--தெலுங்கில்---రతిక్రీడ என்பது பெயராகும்...இந்த செயலுக்குறிய உணர்ச்சியான காமத்தின் தேவதை மன்மதனின் மனைவி ரதி மன்மதனுடன் ஈடுபடும் செயல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---రతిక్రీడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=రతిక్రీడ&oldid=1262564" இலிருந்து மீள்விக்கப்பட்டது