రతిక్రీడ
Appearance
தெலுங்கு
[தொகு]படம்
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ரதி1க்1ரீட3
சொற்பிறப்பு:
வடமொழி வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- రతిక్రీడ, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஓர் ஆணும் ஒரு பெண்ணும் இனப்பெருக்கத்திற்காகவும், இன்பத்திற்காகவும் தத்தம் வெற்றுடல்களைக்கொண்டு ஈடுபடும் ஒரு இயற்கையான இணைப்புச் செயலுக்கு உடலுறவு--தெலுங்கில்---రతిక్రీడ என்பது பெயராகும்...இந்த செயலுக்குறிய உணர்ச்சியான காமத்தின் தேவதை மன்மதனின் மனைவி ரதி மன்மதனுடன் ஈடுபடும் செயல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---రతిక్రీడ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +