உள்ளடக்கத்துக்குச் செல்

घोड़ा

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்தி

[தொகு]
घोड़ा:
குதிரை


பொருள்

[தொகு]
  • घोड़ा, பெயர்ச்சொல்.
  1. குதிரை

விளக்கம்

[தொகு]
  • குதிரை நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகை விலங்கு..மனிதகுலத்திற்கு பலவகையிலும் உபயோகமாகிறது...பண்டைய நாட்களில், ஒரு நாட்டின் படையணியில், குதிரைப்படை என்றே ஒன்று இருந்தது...இன்றும் இராணுவங்களில் பெரும் பங்கு ஆற்றுகிறது... மேலும் இடத்திற்கு இடம் போய் வரவும், பந்தயங்களிலும், பயண வண்டிகளில் பூட்டப்பட்டு அவற்றை இழுத்துக்கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது... காட்டு விலங்குகளை இதன் மேல் அமர்ந்துக்கொண்டு வேட்டையாடினர்....சில மேலை நாடுகளில் குதிரையின் இறைச்சியை உண்பர்...



( மொழிகள் )

ஆதாரங்கள் ---घोड़ा--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi


"https://ta.wiktionary.org/w/index.php?title=घोड़ा&oldid=1632111" இலிருந்து மீள்விக்கப்பட்டது