పొగరు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பொ1க2ரு
சொற்பிறப்பு:
- தெலுங்கு மூலம்-
பொருள்
[தொகு]- పొగరు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இங்கு கொழுப்பு என்பது ஒருவரின் இயல்பைக் குறிக்கிறது...கொழுப்புப் பிடித்தவன் என்னும் வாக்கியத்தில் உள்ளது போல, இந்த పొగరు என்னும் தெலுங்கு சொல்லின் பொருளும் அதுவே...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పొగరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +