పొగరు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தெலுங்கு[தொகு]


பொருள்[தொகு]

  • పొగరు, பெயர்ச்சொல்.
  1. திமிர்
  2. கர்வம்
  3. கொழுப்பு

விளக்கம்[தொகு]

  • இங்கு கொழுப்பு என்பது ஒருவரின் இயல்பைக் குறிக்கிறது...கொழுப்புப் பிடித்தவன் என்னும் வாக்கியத்தில் உள்ளது போல, இந்த పొగరు என்னும் தெலுங்கு சொல்லின் பொருளும் அதுவே...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పొగరు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పొగరు&oldid=1637557" இருந்து மீள்விக்கப்பட்டது