గుడిసె

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గుడిసె:
குடிசைகள்
படிமம்:Landscape of Lakhimpur (8).jpg
గుడిసె:
குடிசை

பொருள்[தொகு]

  • గుడిసె, பெயர்ச்சொல்.
  1. குடிசை


விளக்கம்[தொகு]

  • பெரும்பாலும் கிராமப்புறங்களில் மக்கள் வசிக்க ஏற்படுத்திக்கொள்ளும் சிறு வீடுகள்...இவை கிராமப்பகுதிகளிலேயே கிடைக்கும் வைக்கோல் போன்ற உலர்ந்த தாவரப் பொருட்கள், மூங்கில், தென்னை, பனை ஓலைகள், மரங்கள் ஆகியவைகளைக்கொண்டு கட்டிக்கொள்வர்...இவை எளிமையாக, குறைந்த செலவில் கட்டப்படுகின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గుడిసె--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గుడిసె&oldid=1262814" இலிருந்து மீள்விக்கப்பட்டது